குரூப் II மற்றும் I 2018 தேர்வுகளுக்கான Online Test Batch

Posted by: TNPSCPortal.In on 20:31 Categories:
Group II & I  2018 Test Batch (Tamil Medium)

Download
Test Batch Schedule     |     Book LiskNote : You will receive Pdfs , User Name & Password  with in 4 hours after payment
தேர்வு வகுப்புகள் பற்றி ...
PDF மற்றும் Online Exam மாதிரிக்கு  இங்கு கிளிக் செய்யவும். 
 மொத்தம் 40 தேர்வுகள். (பொது அறிவு - 40, பொதுத்தமிழ்-40). ஒவ்வொருத் தேர்விலும் பொது அறிவு பாடத்திலிருந்து 100 வினாக்களும், பொதுத்தமிழ் பாடத்திட்டத்திலிருந்து 100 வினாக்களும் கேட்கப்படும்.

☞ பொது அறிவு கேள்வித்தாள்கள் தமிழ் மொழியில் மட்டும் இருக்கும். (English Medium (General Knowledge + General English) will be started after the notification based on the demand. Now only 3% of the aspirants  have showed their interest for General Knowledge + General English)

 TNPSC குரூப் II & I  பொது அறிவுத் தாளின் முழு பாடத்திட்டத்தையும் முழுவதுமாக படித்து முடிக்கும் வகையில் 30 பாடவாரியான தேர்வுகள். அதனைத் தொடர்ந்து 10  முழு பாடத்திட்ட மாதிரித் தேர்வுகள்.  குரூப் II பொதுத் தமிழ் தாளிலிருந்து 20 பாடவாரியான தேர்வுகள் மற்றும் 20 முழு பாடத்திட்ட மாதிரித்தேர்வுகள்.

☞ சமீபத்திய குரூப் II & I தேர்வுகளின் மாதிரியில் தயாரிக்கபட்டுள்ள வினாத்தாள்கள்.

 Online Test Batch மாணவர்களுக்கு,  Test Schedule இல் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு நாளில் காலை 10 மணிக்கு,  தேர்வுத்தாள்கள், விடைகள் மற்றும் Coding Sheets   PDF வடிவில் Email மூலமாக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் நீங்கள் தேர்வுத்தாளை Printout எடுத்து நிஜத் தேர்வு போல பயிற்சி செய்யலாம். 

 அனைத்து மாணவர்களுக்கும் Online Exam Interface இன் மூலமாக தேர்வுகளைப் பயிற்சி செய்வதற்கான User Name மற்றும் Password வழங்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிவிலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் மற்றும் மொத்த வினாக்களையும் விடையுடன் PDF வடிவில் டவுண்லோட் செய்துகொள்ளலாம். மேலும், தங்களுக்கு வழங்கப்படும்  User Name மற்றும் Password மூலம் ஆன்லைன் தேர்வை நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்து கொள்ளலாம். 


(Click Here to Read Students Feedback about Group IV 2018 Test Batch)


கட்டணம் செலுத்துதல் மற்றும் Test Batch பற்றிய
  மேலும் விவரங்களுக்கு : 

8778799470 / 9385632216


jjjindia@gmail.com / mail@tnpscportal.in 


Terms and Conditions for the Test Batch Students : 
  • Please do not share the Test Batch Pdf files or login details with any others. 
  • The fee paid will not be refunded under any circumstances.
Disclaimer
www.tnpscportal.in is purely a private website  which was created with the moto is to serve the aspirants preparing for various exams conducted by the TNPSC by providing free guidance and study materials to face the examinations.