TNPSC பொதுத்தமிழ் மாதிரித் தேர்வு - 1

முயற்சி செய்யும் முன் பயிற்சி செய்யுங்கள் !
இந்த மாதிரித் தேர்விற்கான பாடப்பகுதிகள் ( 5 நிமிடத்தில் படித்து விடலாம் )

  1. தமிழ்த்தென்றல் என அழைக்கப்படுபவர் 
    1. திருவள்ளுவர்
    2. சி.அண்ணாதுரை
    3. திரு.வி.க
    4. திருவாப்புடையார்

  2. திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் எது?
    1. துறையூர்
    2. பறையூர்
    3. பள்ளம்
    4. துள்ளம்

  3. திருக்குறள் ________________ நூல்களுள் ஒன்று.
    1. பதினென்கீழ்க் கணக்கு
    2. பதினென்மேல் கணக்கு
    3. சமய நூல்கள்
    4. மொழிபெயர்ப்பு

  4. எல்லா அறமும் தரக்கூடியது என்று திருவள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்
    1. நேர்மை
    2. அன்புடைமை
    3. ஒழுக்கமுடைமை
    4. பொய்யாமை

  5. இவற்றில் எது திரு.வி.க. எழுதிய நூல் அல்ல
    1. பெண்ணின் பெருமை
    2. தமிழ்த்தென்றல்
    3.  உரிமை வேட்கை
    4. பொதுமையுடைமை

  6. வண்மை என்ற சொல்லுக்கு ___________ என்று பொருள்
    1. வலிமை
    2. கொடைத்தன்மை
    3. கடினத்தன்மை
    4. பலம்

  7. பொருத்துக:  
    அ.ஆர்கலி   1) வருந்தாமல்
    ஆ.புரை  2) படை
    இ.எய்யாமை 3) குற்றம்
    ஈ.தானை 4) நிறைந்த ஓசையுடைய கடல்
    1. அ)-3 ஆ)-2 இ)-1 ஈ)-4
    2. அ)-4 ஆ)-1 இ)-3 ஈ)-2
    3. அ)-4 ஆ)-3 இ)-1 ஈ)-2
    4. அ)-2 ஆ)-1 இ)-4 ஈ)-3

  8. செந்நாப்போதார் என அழைக்கப்படுபவர்
    1. திருவிக
    2. கம்பர்
    3. பெருஞ்சித்திரனார்
    4. திருவள்ளுவர்

  9. புறத்தூய்மை நீரினால் அமைவது போல், அகத்தூய்மை எதனால் அமையும்?
    1. பொய்மையினால்
    2. அன்புடைமையினால்
    3. வாய்மையினால்
    4. ஒழுக்கத்தினால்

  10. தவத்தொடு தானமும் ஒருங்கே செய்வதற்கு ஈடு எது?
    1. இனியன பேசுதல்
    2. தெளிவாக பேசுதல்
    3. இதமாக பேசுதல்
    4. உண்மை பேசுதல்



Click G+ to Inform this article to your friends

8 comments:

  1. மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த மாதிரித் தேர்வு, எனவே இதுபோன்று 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் போதுத்தமிழிலில் Syllabus தயார் செய்து இதுபோன்று தேர்வு நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இறக்கும் என்று பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பரே..

    ReplyDelete
  2. Thanky very much sir. Very useful for us and we are very expectation for coming syllabus and Test. Keep it up sir

    ReplyDelete
  3. hello sir this exaam is very useful

    ReplyDelete
  4. thank you so much sir... very useful for us....

    ReplyDelete
  5. very useful to my winnig exam

    ReplyDelete
  6. It's very useful sir..thank u so much sir....

    ReplyDelete