Samacheerkalvi Pothu Tamil Online Test - 5


  1. “படிறு” என்ற சொல்லின் பொருள் யாது?
    1. தஞ்சம் 
    2. யானை
    3. வஞ்சம்
    4. படிமம்  

  2. “மக்கள் கவிஞர்” என்று அழைக்கப்படுபவர் யார்?
    1. திரு.வி.கல்யாண சுந்தரம்
    2. உடுமலை நாராயணகவி 
    3. கண்ணதாசன்
    4. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

  3. எந்த ஆற்றின் தென்புறத்தில் தாராசுரம் அமைந்துள்ளது?
    1. அரிசிலாறு
    2. குடமுருட்டி ஆறு
    3. நெல்லாறு
    4. தென்பன்னை

  4. சந்திப்பிழையற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
    1. பள்ளிக்கூடம் திறப்பது அறிவுகண் திறப்பதாம் 
    2. பள்ளிகூடம் திறப்பது அறிவுகண் திறப்பதாம் 
    3. பள்ளிகூடம் திறப்பது அறிவுக்கண் திறப்பதாம்
    4. பள்ளிக்கூடம் திறப்பது அறிவுக்கண் திறப்பதாம்

  5. “யுனிவர்சிட்டி லேப்ல மைக்ரோஸ்கோப் உடைந்துவிட்டது” – பிறமொழிக் கலப்பின்றி எழுதுக
    1. பலகலைக்கழக லேபில் மைக்ரோஸ்கோப் உடைந்துவிட்டது.
    2. பலகலைக்கழக லேபில் நுண்ணோக்கி உடைந்துவிட்டது.
    3. யுனிவர்சிட்டி ஆய்வகத்தில் நுண்ணோக்கி உடைந்துவிட்டது.
    4. பலகலைக்கழக ஆய்வகத்தில் நுண்ணோக்கி உடைந்துவிட்டது.

  6. இறைவனை “பண்ணில் கலந்தான் பாட்டில் கலந்தான்.” எனக் குறிப்பிடுபவர் யார்?
    1. திரிகூட ராசப்பக் கவிராயர்  
    2. இராமலிங்க அடிகளார் 
    3. திருவள்ளுவர்
    4. விளம்பி நாகனார்

  7. புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு மகளுக்கு கடிதம் எழுதிய தலைவர் யார்?
    1. அண்ணாத்துரை
    2. மகாத்மா காந்தி
    3. ஜவகர்லால் நேரு
    4. இந்திரா காந்தி

  8. “சாகுந்தலம்” நூலை எழுதியவர்?
    1. நேரு
    2. கிருபாளினி
    3. டால்ஸ்டாய்  
    4.  காளிதாசர்

  9. சரியான இணையை தேர்ந்தெடுக்க:
      1) உ.வே.சா               - (i) பாரதியார்
      2) கனகசுப்புரத்தினம்       - (ii) குறைவற வாசித்தான் பிள்ளை
      3) முத்துராமலிங்கத் தேவர் - (iii) வைக்கம்
      4) பெரியார்                - (iv) மீனாட்சிசுந்தரம்பிள்ளை
    1. 1-(ii), 2-(iii), 3-(iv), 4-(i)
    2. 1-(iii), 2-(ii), 3-(i), 4-(iv)
    3. 1–(iv), 2-(i), 3(II), 4(iii)
    4.  1-(ii), 2-(i), 3-(iv), 4-(iii)

  10. “புறத்துறுப்பு” – பிரித்தெழுதுக
    1.  புற+உறுப்பு  
    2. புறம்+உறுப்பு  
    3. புறத்தின்+உறுப்பு
    4. புறத்து+உறுப்பு  



Click G+ to Inform this article to your friends
To attend more Pothu Tamil Tests >>> Go Back to Test Page

2 comments: