Samacheer Kalvi 6th Std Tamil - Online Test 2


  1. “தேசியம் காத்த செம்மல்” என்று திரு.வி.க-வால் பாராட்டப்பட்டவர் யார்?
    1. வ.உ.சிதம்பரனார்
    2. பாரதிதாசன்
    3. முத்துராமலிங்கத் தேவர்
    4. காமராஜர்

  2. “துன்புறூஉம் துவ்வாமை” எனும் குறளில் துவ்வாமை என்பதன் பொருள் என்ன?
    1. கல்லாமை  
    2. துயரம்
    3. இன்னா சொல்லல்
    4. வறுமை

  3. “வாடக் காண்பது மின்னார் மருங்கு” எனும் தொடரில் மின்னார் என்பதன் பொருள் யாது?
    1. பெண்கள் 
    2. சித்தர்கள்
    3. கானவர்கள்
    4. தேவர்கள்

  4. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் எது?
    1. வடலூர்
    2. கடலூர் 
    3. மதுரை
    4. மருதூர் 

  5. “என்பி லதனை வெயில்போல” எனும் தொடரில் என்பு எனும் சொல்லின் பொருள் யாது?
    1. அன்பு
    2. தோல்
    3. ஒழுக்கம்
    4. எலும்பு

  6. உலகப்பொதுமறை எனப்படுவது?
    1. திருவாசகம்  
    2. திருக்குறள் 
    3.  திருமறை
    4. திருமந்திரம்

  7. உ.வே.சா நூல் நிலையம் எங்கு அமைந்துள்ளது
    1. உத்தமதானபுரம்
    2. உ.வே.சா நகர்
    3. பெசன்ட் நகர்
    4. தஞ்சாவூர்  

  8. பாரதியார் பிறந்த ஆண்டு?
    1. 1880 
    2. 1901
    3. 1889
    4. 1882 

  9. “அழகின் சிரிப்பு” நூலை எழுதியவர்?
    1. பாரதியார்
    2. கவிமணி 
    3. பாரதிதாசன் 
    4.  சுரதா

  10. ‘ஆற்றுணா’ என்ற சொல்லுக்கு இணையான சொல் யாது?
    1. ஆறுதல்
    2. நீர்உணவு 
    3. இளைப்பாறுதல்
    4. கட்டுச்சோறு


Click G+ to Inform this article to your friends
To attend more Pothu Tamil Tests >>> Go Back to Test Page

2 comments:

  1. it is very use full for revision.... then 7 th class question podunga sir

    ReplyDelete