Samacheer Kalvi Pothu Tamil Test - 3


  1. பொருளறிந்து பொருத்துக:
      1) ஈனும்        - (i) அன்புடையவர்
      2) நண்பு        - (ii) தரும்
      3) வழக்கு       - (iii) நட்பு
      4) ஆர்வலர்     - (iv) வாழ்க்கை நெறி
    1. 1–(iv), 2-(i), 3(II), 4(iii)
    2. 1-(iii), 2-(ii), 3-(i), 4-(iv)
    3. 1-(ii), 2-(iii), 3-(iv), 4-(i)
    4. 1-(ii), 2-(i), 3-(iv), 4-(iii)

  2. “பகுத்தறிவுக் கவிராயர்” என்று அழைக்கப்படுபவர் யார்?
    1. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    2. திரு.வி.கல்யாண சுந்தரம்
    3. பாரதிதாசன்
    4. உடுமலை நாராயணகவி 

  3. உ.வே.சா-வின் வாழ்க்கை வரலாற்று நூல்?
    1. என் சரிதம் 
    2. என் வரலாறு
    3.  சாதனை சரிதம்
    4. சுய வரலாறு

  4. “சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும்..” எனும் நாலடியார் தொடரில் சேய் என்பதன் பொருள்?
    1. குழந்தை
    2. சேர்ப்பது
    3. மகன்
    4. தூரம் 

  5. பிரித்து எழுதுக: “தமக்குரியர்”
    1. தம்+குரியர்
    2. தமது+உரியவர் 
    3. தமக்கு+ரியர்
    4. தமக்கு+உரியர் 

  6. “அன்பிலார்” – எதிர்ச்சொல் அறிக.
    1. பண்பிலார் 
    2. அன்புடையார்
    3. அறிவிலார்  
    4. அன்பிலி

  7. பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடுக்க:
    1. செந்நாப்போதார்  
    2. தெய்வப்புலவர்
    3. திரைக்கவித் திலகம்
    4. நாயனார்  

  8. ‘தம்ளர்’ என்பதன் தமிழ்ச்சொல் யாது?
    1. தேநீர் 
    2. பாத்திரம்
    3. குடுவை
    4. குவளை

  9. குறிஞ்சிப்பாட்டு எத்தனை பூக்களைக் குறிப்பிடுகிறது?
    1. 96
    2. 66
    3. 99 
    4. 108

  10. ‘பார்த்தான்” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது??
    1. பார்த்து  
    2. பார்த்த
    3. பார்க்கும்  
    4. பார்



Click G+ to Inform this article to your friends
To attend more Pothu Tamil Tests >>> Go Back to Test Page

3 comments: