TNPSC பொதுத்தமிழ் மாதிரித் தேர்வு-3 | குறுந்தொகை (பகுதி-ஆ)


  1. 400பாடல்களைக்கொண்ட குறுந்தொகைநூலை தொகுத்தவர்யார்? 
    1. பாவாணர் 
    2. அடியார்க்கு நல்லார் 
    3. பூரிக்கோ
    4. நக்கீரர் 

  2. குறுந்தொகைநூலை  முதன்முதலில் பதிப்பித்தவர்யார் ?
    1. கால்டுவெல் 
    2. ஜி.யு.போப்
    3. சீகன்பால்கு
    4. தாமோதரம் பிள்ளை

  3. குறுந்தொகையில் கூறப்பட்டிருக்கும் நாணயங்களை பரிசோதனை செய்யும்  அரசு அலுவலர் பெயர் என்ன ?
    1. வண்ணக்கன் 
    2. நாணி
    3. நாணக்கன்
    4. போணக்கன்

  4. சங்க இலக்கியத்தில் கூறப்படும் 'அகுதை' எனப்படுபவன்யார்?
    1. ஒரு புலவர்
    2. படைவீரன்
    3. போர்த்தளபதி 
    4. சிற்றரசன்

  5. அதியமானின் தலைநகரம் எது ?
    1. குறிஞியூர்
    2. அரியூர்
    3. இரும்பூர்
    4. தகடூர்

  6. கொல்லிமலைத்  தலைவன்யார் ?
    1. அதியமான்
    2. ஓரி 
    3. பாரி
    4. கபிலர்

  7. "ஈதலும், துய்த்தலும் இல்லோர்க்கு இல்" - எனப்பாடியவர் ?
    1. கபிலர் 
    2. இறையனார் 
    3. உகாய்க்குடி கிழார் 
    4. அம்மூவனார் 

  8. குறுந்தொகையில்கூறப்பட்டுள்ள  'ஆதிமந்தி'யாருடைய மகள் ?
    1. அதியமான்
    2. கபிலர்
    3. பாரி 
    4. கரிகாலன்

  9. 'யாய்' என்ற தமிழ்ச்சொல்லின் பொருள் என்ன ?
    1. சூரியன்
    2. சந்திரன் 
    3. என்தாய் 
    4. உன்தாய் 

  10. குறுந்தொகையில் கூறப்படும் ' அவ்வை' என்ற பெயரின் அர்த்தம் என்ன?
    1. முதியவள்
    2. அறிவுடையவள்
    3. உம் அக்காள்
    4. எம் அக்காள் 



3 comments: