பொதுத்தமிழ் பாடத்திட்ட வாரியான கொள்குறி மாதிரித் தேர்வு – 3

Posted by: Yurekha ! on 11:38 Categories:

பகுதி –அ 3) பிரித்தெழுதுக
To attend more TNPSC Pothu Tamil model tests visit 
http://www.tnpscportal.in/p/tnpsc-pothu-tamil-study-materials.html
 1. தென்திசை
  1.  தென்மை+திசை
  2.  தென்+திசை
  3.  தெற்கு+திசை
  4.  தென்+இசை

 2. நற்றிறம்
  1.  நற்று+அறம்
  2.  நன்மை+அறம்
  3.  நற்று+இறம்
  4.  நன்மை+திறம்

 3. பெண்ணணங்கு
  1.  பெண்+அணங்கு
  2.  பெண்ணென+அங்கு
  3.  பெண்மை+அங்கு
  4.  பெண்+இணங்கு

 4. பொய்யாதொழுகின்
  1.  பொய்+யாதொழுகின்
  2.  பொய்+யாது+ஒழுகின்
  3.  பொய்யா+தொழுகின்
  4.  பொய்யாது+ஒழுகின்

 5. தண்டளிர்ப்பதம்
  1.  தன்+தளிர்ப்பதம்
  2.  தன்+தளிர்+பதம்
  3.  தண்டளிர்+பதம்
  4.  தன்மை+தளிர்+பதம்

 6. பெருஞ்சிரம்
  1.  பெரும்+சிரம்
  2.  பெருமை+சிரம்
  3.  பெருஞ்சி+அரம்
  4.  பெரும்+அஞ்சிரம்

 7. பணிந்திலர்
  1.  பணிந்து+திலர்
  2.  பணிவு+இலர்
  3.  பணிந்து+இலர்
  4.  பணி+இலர்

 8. விதிர்ப்புற்றஞ்சி
  1.  விதிர்+புற்றஞ்சி
  2.  விதிர்+புற்று+அஞ்சி
  3.  விதிர்ப்புற்று+அஞ்சி
  4.  விதிர்ப்பு+உற்று+அஞ்சி

 9. நெடுநீர்
  1.  நெடிய+நீர்
  2.  நெடு+நீர்
  3.  நெடுமை+நீர்
  4.  நெடும்+நீர்

 10. எண்கினங்கள்
  1.  எண்+இனம்+கள்
  2.  எண்+கினங்கள்
  3.  எண்கினம்+கள்
  4.  எண்கு+இனங்கள்Click G+ to Inform this article to your friends
To attend more Pothu Tamil Tests >>> Go Back to Test Page