Samacheer Kalvi 6th Std Tamil - Online Test 1
Posted by:
TNPSCPortal.In
on
20:23
Categories:
“மனுமுறை கண்ட வாசகம்” எனும் நூலை எழுதியவர் யார்?
திருமூலர்
தாயுமானவர்
இராமலிங்க அடிகளார்
திரு.வி.க
“செந்நாப்போதார்” என அழைக்கப்படுபவர்?
திருமூலர்
திருநாவுக்கரசர்
திரு.வி.க
திருவள்ளுவர்
தமிழ்த்தாத்தா உ.வே.சா பிறந்த வருடம்?
1855
1955
1855
1854
நாலடியார் _____ பாடல்களைக் கொண்டது
4000
40
4
400
பாரதியார் ____ ஆண்டு மறைந்தார்
1919
1932
1928
1921
நான்மணிக்கடிகையை இயற்றியவர் யார்?
மோசிகீரனார்
விளம்பிநாகனார்
நல்லாதனார்
பூதஞ்சேந்தனார்
பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
சுப்பிரமணியம்
சிதம்பரனார்
கனகசுப்புரத்தினம்
கலியாணசுந்தரம்
இவற்றில் முன்றுறை அரையனார் இயற்றிய நூல் எது?
நாலடியார்
புறநானூறு
நான்மணிக்கடிகை
பழமொழிநானூறு
உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர் யார்?
குதம்பைச் சித்தர்
வெட்டவெளிச் சித்தர்
கடுவெளிச் சித்தர்
அழுகுணிச் சித்தர்
புறநானூறு _______ நூல்களுள் ஒன்று.
குறட்பா
பதினென்கீழ்கணக்கு
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
Click G+ to Inform this article to your friends
To attend more Pothu Tamil Tests >>> Go Back to Test Page