Samacheerkalvi Pothu Tamil Online Test - 4
Posted by:
TNPSCPortal.In
on
21:07
Categories:
“நன்கணியர்” – பிரித்து எழுதுக
நல்ல+கணியர்
நன்மை+அணியர்
நன்கு+அணியர்
நன்+கணியர்
“வண்மை” – பொருள் யாது?
இறுகிய
கொடுமை
பலமான
கொடைத்தன்மை
“சாதி இரண்டொழிய வேறில்லை” – என்றவர் யார்?
பாரதியார்
பாரதிதாசனார்
திரு.வி.கல்யாணசுந்தரம்
கவிமணி தேசியவிநாயகம்
தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலைக் கட்டியவர் யார்?
இராஜேந்திர சோழன்
சுந்தர சோழர்
குலசேகரப் பாண்டியன்
இராஜராஜ சோழன்
சந்திப்பிழையற்ற தொடர் எது?
அவனை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பினேன்
அவனைப் பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பினேன்
அவனை பார்த்துவ்விட்டு ஊருக்கு திரும்பினேன்
அவனைப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பினேன்
ஒருமை-பன்மை பிழையற்ற தொடரைக் கண்டறிக:
இந்திய அணி முதலிடத்தில் வென்றீர்கள்
இந்திய அணி முதலிடத்தில் வென்றது
இந்திய அணி முதலிடத்தில் வென்றனர்
இந்திய அணி முதலிடத்தில் வென்றன
வழூஉ இல்லாத் தொடரைக் கண்டறிக:
கிணறில் விழுந்தான்
கிணத்துல விழுந்தான்
கிணற்றில் விழுந்தான்
கிணற்றில் உழுந்தான்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு மதுரை வந்தார்?
1938
1928
1929
1939
பொருளறிந்து பொருத்துக:
1) அவல் - (i) மேடு
2) மிசை - (ii) பள்ளம்
3) நல்லை - (iii) ஆண்கள்
4) ஆடவர் - (iv) நன்மை
1-(iii), 2-(ii), 3-(i), 4-(iv)
1-(ii), 2-(iii), 3-(iv), 4-(i)
1-(ii), 2-(i), 3-(iv), 4-(iii)
1–(iv), 2-(i), 3(II), 4(iii)
Parking என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
குரைத்தல்
பேரரசர்
பேருந்து நிலையம்
வாகன நிறுத்துமிடம்
Click G+ to Inform this article to your friends
To attend more Pothu Tamil Tests >>> Go Back to Test Page