TNPSC மாதிரி தேர்வு - பகுதி 5 (100 முதல் 125 வினாக்கள் - பொதுத் தமிழ் பகுதி )
Posted by:
TNPSCPortal.In
on
00:01
Categories:
'பாஞ்சாலி சபதம் ' பாரதியாரால் இயற்றப்பட்டது- எவ்வகை வாக்கியம் ?
தன்வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
'சேல்ஸ்மேன்' - என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ்ச்சொல் எது
செயலர்
ஆய்வாளர்
வியாபாரி
விற்பனையாளர்
பிறமொழி கலப்பு அற்ற தொடர் எது ?
அஞ்சலகத்திற்கு சென்று அஞ்சல் அட்டை வாங்கினேன்
போஸ்ட் ஆபீசில் கார்டு வாங்கினேன்
அஞ்சலகத்தில் அஞ்சல் கார்டு வாங்கினேன்
அஞ்சலகத்தில் கார்டு வாங்கினேன்
பிரித்தெழுதுக : - செந்தமிழ்
செ+தமிழ்
செந்+தமிழ்
செம்+தமிழ்
செம்மை + தமிழ்
தொடரும் தொடர்பும் அறிக : "சிந்துவுக்குத் தந்தை "
அழ.வள்ளியப்பா
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
இலக்கணக்குறிப்பறிக : “புறம் புறம் “
இரட்டைக் கிழவி
அடுக்குத்தொடர்
எண்ணும்மை
உவமைத்தொடர்
அகர வரிசையில் அடுக்கவும் : அன்பு ,காயம் , கண், இன்பம், உறவு, கேள்வி
அன்பு,கண், காயம், கேள்வி, இன்பம், உறவு
அன்பு, இன்பம், கண், காயம், இன்பம், கேள்வி, உறவு
அன்பு, இன்பம், உறவு, கண், காயம், கேள்வி
அன்பு, உறவு, கண், காயம், கேள்வி, இன்பம்
“கிறிஸ்தவ கம்பர்” என அழைக்கப்படும் தமிழறிஞர் ?
கண்ணதாசன்
வீரமாமுனிவர்
ஜி.யு.போப்
எச்.ஏ.கிருஸ்ணபிள்ளை
“குன்றின் மேலிட்ட விளக்கு” என்ற உவமையின் பொருள் என்ன ?
சுருக்கமாக
விசாலமாக
விளக்கமாக
வெளிச்சமாக
“பிறவினை வாக்கியத்தை” கண்டறிக ?
தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜன் கட்டினான்
தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜன் கட்டுவித்தான்
மஙகை நடனம் ஆடினாள்
தாய் அன்பு உள்ளம் கொண்டவர்
"குந்தித் தின்றால் குன்றும் மாளும் " - இவ்வுவமை கூறும் பொருள் என்ன ?
சுறுசுறுப்பு
சோம்பல்
வேடிக்கை
உழைப்பு
மரபு பிழையற்ற தொடர் யாது ?
மயில் கத்தும்
மயில் கூவும்
மயில் பாடும்
மயில் அகவும்
சந்திப்பிழை இல்லாத தொடரை தெரிக ?
தமிழ்நாட்டை சேர்ந்தவர்
தமிழ்ந் நாட்டை சேர்ந்தவர்
தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்
தமிழ்ழ் நாட்டை சேர்ந்தவர்
“மாண்பு” என்ற பெயர்ச்சொல்லின் வகை யாது ?
சினைப் பெயர்
பண்புப் பெயர்
தொழிற்பெயர்
இடப்பெயர்
“தடந்தோள்” - இலக்கணக்குறிப்பு என்ன ?
வினையெச்சம்
வினையாலணையும் பெயர்
உரிச்சொற்றடர்
உவமை
வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றவும் : "படி"
படித்தான்
படித்தல்
படித்து
படித்தவன்
வினைச்சொல்லுக்குரிய வேர்ச்சொல்லை கண்டறிக : - கண்டான்
காண்பது
காண்
காணுதல்
காணும்
ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை குறிப்பிடுக : - “ பூ”
பூமி
நிலம்
மலர்
மணம்
வழூஉச் சொல் நீக்கிய தொடரைத் தேர்க ?
இன்று அவரக்காய் ஒருகுலோ வாங்கி வந்தேன்
இன்று அவரைக்கா ஒரு கிலோ வாங்கியாந்தேன்
இன்று அவரைக்காய் ஒருகிலோ வாங்கி வந்திருக்கிறேன்
இன்று அவரக்காய் ஒரு கிலே வாங்கி வந்திருக்கிறேன்
பின்வஉம் பதத்திற்கு சரியான எதிர்ச்சொல்லை கண்டறிக : - "அருகு"
பெருகு
சிறுகு
குறுகு
தொலைவு
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக ?
மங்கை
கிழவன்
மடந்தை
அரிவை
'கம்ப்யூட்டர்' - என்பதற்கு சரியான தமிழ் சொல்லைத் தெரிக ?
கணிமின்னணு
கணிப்பான்
கணக்குக்கருவி
கணிப்பொறி
எவ்வகை வாக்கியம் : “தெய்வம் தெய்வம்” என்று எங்கு ஓடுகிறாய்
வினா வாக்கியம்
தன்வினை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
பிறவினை வாக்கியம்
பொருந்தாச்சொல்லை தெரிந்தெடுக்கவும் ?
சிலப்பதிகாரம்
திருக்குறள்
மணிமேகலை
குண்டலகேசி
'இராவண காவியம்' என்ற நூலை எழுதியவர் யார் ?
கண்ணதாசன்
அண்ணாத்துரை
புலவர் குழந்தை
கம்பர்