TNPSC மாதிரி தேர்வு - பகுதி 6 (126 முதல் 150 வினாக்கள் - பொதுத் தமிழ் பிரிவு -ஆ (Part B)
Posted by:
TNPSCPortal.In
on
00:02
Categories:
வாயுரை வாழ்த்து என அழைக்கபடும் நூல் எது ?
கம்பராமாயணம்
பெரியபுராணம்
திருக்குறள்
சிலப்பதிகாரம்
"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து" - இக்குறள் இடம்பெற்ற அதிகாரம் எது ?
ஒழுக்கம்
பொறையுடைமை
பொருள் செயல்வகை
வினைத்திட்பம்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் ?
ஜி.யு.போப்
பாரதியார்
வீரமாமுனிவர்
கால்டுவெல்
நாலடியார் - கீழ்கண்ட எந்த வகையைச் சார்ந்தது ?
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்மேல்கணக்கு
பதினெண்கீழ்கணக்கு
"வேளாண் வேதம் " என அழைக்கப்படும் நூல் எது ?
திருக்குறள்
நாலடியார் - கீழ்கண்ட எந்த வகையைச் சார்ந்தது ?
புறநானூறு
அகநானூறு
இனியவை நாற்பது - நூலை இயற்றியவர் யார் ?
காளமேகப்புலவர்
பூதஞ்சேந்தனார்
அவ்வையார்
கபிலர்
கம்பராமாயணத்தில் மொத்தம் எத்தனை காண்டங்கள் உள்ளன ?
4
5
6
7
“பம்பை வாவிப் படலம்” கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தைச் சார்ந்தது ?
பாலகாண்டம்
ஆரண்ய காண்டம்
சுந்தர காண்டம்
கிட்கிந்தா காண்டம்
“The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru” என்ற தலைப்பில் புறநானூறை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?
ஜி.யு.போப்
தாமஸ் ஜெ.எட்வர்ட்
யோர்ச். எல். அகார்ட்
ராஜாஜி
ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. “முல்லைத்திணைப் பாடல்களை” தொகுத்தவர் யார் ?
ஓரம்போகியார்
பேயனார்
கபிலர்
அம்மூவனார்
'நெடுந்தொகை' என அழைக்கப்படும் எட்டுத்தொகை நூல் எது ?
நற்றிணை
அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
சிலப்பதிகாரம் -”புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களைக்கொண்டுள்ளது. இதில் மதுரைக்காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன ?
10
11
12
13
அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணம் இடம் பெறும் காப்பியம் எது ?
வளையாபதி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
குண்டலகேசி
வளையாபதி - எந்த சமயத்தை சார்ந்த நூல் ?
வைணவம்
சமணம்
பெளத்தம்
சைவம்
முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தல் எட்டு சருக்கங்களையும் உடையதாக அமைந்துள்ள நூல் எது ?
நாலாயிரந்திவ்விய பிரபந்தம்
திருவிளையாடற்புராணம்
பெரியபுராணம்
சீறாப்புராணம்
கடம்பவன புராணம் - பாடியவர் யார் ?
பரஞ்சோதி முனிவர்
பெரும்பற்றப் புலியூர் நம்பி
தொண்டைநாட்டு வாயற்பதி அனதாரியப்பன்
தொண்டைநாட்டு இலம்பூர் வீமநாதபண்டிதர்
வீரமாமுனிவர் எந்த நாட்டை சார்ந்தவர் ?
தமிழ்நாடு
இத்தாலி
ஜெர்மனி
இங்கிலாந்து
தேம்பாவணி - நூல் யாரை காப்பிய மையமாகக் கொண்டு இயற்றப்பட்டது ?
இயேசு கிறிஸ்து
மரியாள்
யோசேப்பு
யோவான்
மதுரைத் தமிழ்ச்சங்கம் “ராஜரிஷி” என்ற பட்டம் அளித்தது யாருக்கு ?
ஜி.யு.போப்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ஸ்வார்ட்ஸ் பாதிரியார்
"கலம்பகப் பாடல்கள்" - வரையறை என்ன ?
கடவுளர்க்கு 100, அரசர்க்கு -95,முனிவர்க்கு-90, அமைச்சர்க்கு- 70, வணிகர்க்கு- 50 வேளாளர்க்கு -30
கடவுளர்க்கு 100, அரசர்க்கு -95,முனிவர்க்கு-90, அமைச்சர்க்கு- 70, வேளாளர்க்கு -50, வணிகர்க்கு- 30
கடவுளர்க்கு 100, முனிவர்க்கு-95, அரசர்க்கு -90, வணிகர்க்கு- 70, அமைச்சர்க்கு- 50, வேளாளர்க்கு -30
கடவுளர்க்கு 100, முனிவர்க்கு-95, அரசர்க்கு -90 அமைச்சர்க்கு- 70, வணிகர்க்கு- 50 வேளாளர்க்கு -30
பெத்தலகேம் குறவஞ்சி - நூலை இயற்றியவர் ?
வீரமாமுனிவர்
வேத நாயகம் சாஸ்திரியார்
ஜி.யு.போப்
அருமை நாயகம்
மணோன்மணியம் நூலுக்கு மூல நூலான"The secret way" என்ற நூலை எழுதியவர் யார் ?
ரிப்பன் பிரபு
மொளண்ட்பேட்டன் பிரபு
மின்டோ பிரபு
லிட்டன் பிரபு
“ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா! உன்பாதஞ் சேரேனோ!” எனப்பாடிய சித்தர் யார் ?
அழுகணிச் சித்தர்
கடுவெளிச் சித்தர்
குதம்பைச் சித்தர்
அகப்பேய் சித்தர்
63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவருமானவர் யார் ? ABACUS முறை முதன்முதலில் பயன் படுத்தப் பட்ட நாடு ?
குலசேகர ஆழ்வார்
திருமூலர்
சம்பந்தர்
அப்பர்
'சீறாப்புராணம்' எழுதிய உமறுப்புலவர் எந்த மாவட்டத்தை சார்ந்தவர் ?
வேலூர்
தர்மபுரி
தூத்துக்குடி
திருநெல்வேலி