TNPSC மாதிரி தேர்வு - பகுதி 7 (151 முதல் 175 வினாக்கள்)
Posted by:
TNPSCPortal.In
on
00:04
Categories:
பொதுத் தமிழில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி - ஆ. பாடத்திட்டத்திற்கான கேள்விகள்
நற்றிணை நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்?
ஜி.யு.போப்
தேவநேய பாவாணர்
பின்னத்து நாராயணசாமி ஐயர்
நற்றிணை மூவடியார்
"ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்" - இந்த வரிகள் இடம் பெறும் நூல் எது ?
புறநானூறு
அகநானூறு
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறு நூறில் உள்ள மருதம் நிலத்தைப் பற்றிய 100 பாடல்களைப் பாடிய புலவர் யார்?
ஓரம்போகியார்
கபிலர்
அம்மூவனார்
ஓதலாந்தையார்
கலித்தொகை நூலிலுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை ?
100
125
145
150
அகநானூறு நூலில் காணப்படும் கடவுள் வாழ்த்து யாரைப்பற்றி பாடியது ?
திருமால்
சிவன்
கணபதி
முருகன்
'நெடுந்தொகை' என மறு பெயருள்ள நூல் எது ?
நற்றிணை
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
சங்க இலக்கியங்களுள் வரலாற்றைப் பற்றி அதிக அளவில் கூறும் நூல் எது ?
பரிபாடல்
பதிற்றுப்பத்து
அகநானூறு
புறநானூறு
சங்க காலத்தில் பெண்கள் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்தது என்னும் செய்தியைக் கூறும் நூல் எது ?
பரிபாடல்
குறுந்தொகை
அகநானூறு
புறநானூறு
“முசிறி” எந்த நாட்டின் துறைமுகமாக இருந்தது ?
சோழ நாடு
பாண்டிய நாடு
சேர நாடு
பல்லவ நாடு
“பொதிகை” மலையை ஆண்ட குறுநில மன்னன் யார் ?
ஓரி
ஆய்
பாரி
பேகன்
மாங்குடி மருதனாரை ஆதரித்த மன்னன் யார் ?
கரிகாலன்
நெடுஞ்செழியன்
அதியமான்
குமணன்
நடு கல் - பற்றி கூறும் தொல்காப்பியத் திணை எது ?
காஞ்சித் திணை
தும்பைத் திணை
உழிஞைத் திணை
வெட்சித் திணை
“ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே” என்று பாடிய புலவர் யார் ?
காக்கைப்பாடினியார்
ஒளவையார்
பொன்முடியார்
கபிலர்
ஒளவை என்பதற்கு பொருள் என்ன ?
முதியவள்
தாய்
சகோதரி
ஆலோசனை அருள்பவர்
பாரியின் மகள்கள் “ அங்கவை” சங்கவை” இருவரையும் மணம் முடித்துக் கொடுத்தவர் யார் ?
அதியமான்
கபிலர்
ஒளவையார்
பிசிராந்தையார்
தமிழ் இலக்கியத்தில் மொத்தம் எத்தனைப் புலவர்கள் "ஒளவையார்" என்ற பெயரில் உள்ளனர் ?
1
3
4
5
பிசிராந்தையார் - எந்த நாட்டு புலவர் ?
சேரநாடு
பாண்டிய நாடு
சோழ நாடு
பல்லவ நாடு
சிலப்பதிகாரத்தில் வருகின்ற “கவுந்தியடிகள்” என்பவர் ?
ஆடு மேய்ப்பவர்களின் தலைவர்
ஊர்த்தலைவர்
பெண் சமணத்துறவி
பொளத்த துறவி
இந்திர விழா எத்தனை நாட்கள் நடை பெற்றது ?
12 நாட்கள்
15 நாட்கள்
28 நாட்கள்
31 நாட்கள்
மணநூல், காமநூல் , முக்தி நூல் - என்ற மறுபெயர்களுடைய நூல் எது ?
திருவாசகம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணீ
ஜி.யு.போப் - இலியட், ஒடிசியுடன் ஒப்பிட்ட தமிழ் நூல் எது ?
சிலப்பதிகாரம்
சீவக சிந்தாமணி
மணிமேகலை
குறிஞ்சிப்பாட்டு
"வளையாபதி" நூல் ஒரு
வைணவ நூல்
பொளத்த நூல்
சைவ நூல்
சமண நூல்
தமிழை பக்திமொழி என குறிப்பிட்டவர் யார் ?
தனி நாயக அடிகள்
தேவநேயபாவாணர்
திரு.வி.க
பாரதியார்
தமிழ்நாட்டில் பக்தி இலக்கிய காலம் எனப்படுவது ?
ஆங்கிலேயர் ஆட்சிகாலம்
பல்லவர் ஆட்சி காலம்
சங்க காலம்
முஸ்லிம்கள் ஆட்சிகாலம்
"தேவாரம்" எனப்படுவது சைவ திருமுறைகளில் முதல் எத்தனைத் திரு முறைகளை உள்ளடக்கியது ?
3
5
7
9