பொதுத்தமிழ் பாடத்திட்ட வாரியான கொள்குறி மாதிரித் தேர்வு – 4

Posted by: Yurekha ! on 09:08 Categories:

பகுதி-அ) 4. எதிர்ச்சொல் தருக.
 1. அருகு
  1.  முருகு
  2.  பெருகு
  3.  தொலைவு
  4.  அன்பு

 2. கேளிர்
  1.  கொடியவர்
  2.  உறவினர்
  3.  நண்பர்
  4.  பகைவர்

 3. அவல்
  1.  மிசை
  2.  அவன்
  3.  நெல்
  4.  வெறுப்பு

 4. ஆடுஉ
  1.  தேடு
  2.  பாடுக
  3.  கேடுஉ
  4.  மகடூஉ

 5. இம்மை
  1.  இருப்பு
  2.  உம்மை
  3.  இருத்தல்
  4.  மறுமை

 6. அல்
  1.  இல்
  2.  பகல்
  3.  அல்லாது
  4.  இறுக்கி

 7. மருவுக
  1.  மறக்க
  2.  தருவுக
  3.  ஒருவுக
  4.  மயங்க

 8. இரத்தல்
  1.  பிழைத்தல்
  2.  பிறத்தல்
  3.  உயிர்த்தல்
  4.  ஈதல்

 9. கடுவன்
  1.  குரங்கு
  2.  பூனை
  3.  மந்தி
  4.  மான்

 10. களிறு
  1.  பிளிறு
  2.  களிக்காத
  3.  கயிறு
  4.  பிடி


Click G+ to Inform this article to your friends
To attend more Pothu Tamil Tests >>> Go Back to Test Page