பொதுத்தமிழ் பாடத்திட்ட வாரியான கொள்குறி மாதிரித் தேர்வு – 5
Posted by:
Yurekha !
on
09:32
Categories:
பகுதி-அ 5) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
வினா1
கன்னடம்
தெலுங்கு
இந்தி
தமிழ்
வினா
2
வஞ்சிக் காண்டம்
புகார் காண்டம்
மதுரைக் காண்டம்
சுந்தர காண்டம்
வினா
3
விகடகவி
ஆசுகவி
சித்திரக்கவி
மதுரகவி
வினா
4
அர்ச்சுனன்
தர்மன்
சகாதேவன்
கண்ணன்
வினா
5
ஆந்தை
கோட்டான்
கூகை
காகம்
வினா
6
கொற்கை
காஞ்சி
முசிறி
காவிரிப்பூம்பட்டினம்
வினா
7
விமலை
சுரமஞ்சரி
கணிகை
கேமசரி
வினா
8
சரசுவதி அந்தாதி
சடகோபர் அந்தாதி
ஏர் எழுபது
இனியவை நாற்பது
வினா
9
கோட்டாட்சியர்
வட்டாட்சியர்
காவல்துறை ஆணையர்
வருவாய் ஆய்வாளர்
வினா
10
பள்ளு
குறவஞ்சி
பிள்ளைத்தமிழ்
வெண்பா
Click G+ to Inform this article to your friends
To attend more Pothu Tamil Tests >>> Go Back to Test Page