TNPSC மாதிரி தேர்வு - பகுதி 4 (76 முதல் 100 வினாக்கள் - மனத்திறன் பகுதி )
Posted by:
TNPSCPortal.In
on
00:00
Categories:
4x²+13x+10 ன் ஒரு காரணி (x+2) ஆனால் மற்றொரு காரணி
3x+4
5x+3
4x+5
4x+2
(m²+2m+c) எனும் கோவையை (m+1) ஆல் வகுத்தால் மீதி 2 எனில் c ன் மதிப்பு என்ன ?
7
5
4
3
ஒரு கோளத்தின் ஆரம் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் மேல்தளப்பரப்பு அதிகரிக்கும் விழுக்காடு ?
125.00%
100.00%
75.00%
50.00%
ஒரு உருளையின் விட்டம் 14 செமீ, உயரம் 20 செ.மீ எனில் அதன் மொத்த பரப்பு ?
2376 ச.செ.மீ
880 ச.செ.மீ
594 ச.செ.மீ
1188 ச.செ.மீ
ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் இரண்டு பங்கு அதிகமாக்கினால் அதன் பரப்பு ________அதிகமாகும் ?
5 பங்கு
4 பங்கு
3 பங்கு
2 பங்கு
AB, CD என்ற வட்டத்தின் இரு நாண்கள், அவை Pல் வெட்டிக்கொள்கிறது. AP= 8, CP=6, PD=4 எனில் PB ன் அளவு என்ன ?
2
3
4
5
ஆற்றின் எதிர் திசையில் ஒருவன் 2 மணி நேரத்தில் 7 கி.மீ செல்ல முடிகிறது. ஆனால் திரும்பும் போது 15 கி.மீ வேகத்தில் வர முடிகிறது. அப்படியானால் ஆற்றின் வேகம் என்ன ?
4
3
2
1
இர்ண்டு ரயில்கள் ஒரே திசையில் 60 கி.மீ வேகத்திலும், 50 கி.மீ வேகத்திலும் செல்கின்ற்றன. வேகமாகச் செல்லும் ரயில், மெதுவாகச் செல்லும் ரயிலில் இருக்கும் ஒரு மனிதனை 45 வினாடிகளில் கடந்து செல்கின்றன. வேகமாகச் செல்லும் ரயிலின் நீளம் என்ன ?
100 மீ
110 மீ
115 மீ
125 மீ
பாலு கிலோ ரூ.7 விலையுள்ள கோதுமை 25 கிலொவும், ரூ. 6 விலையுள்ள கோதுமை 35 கிலோவும் வாங்கி, இரண்டையும் கலந்து கிலோ ரூ.7.50 க்கு விற்பனை செய்தால் அவருக்கு கிடைக்கும் லாப்ம் என்ன ?
நஸ்டம் ரு. 65
லாபம் ரூ. 80
லாபம் ரூ.65
நஸ்டம் ரூ.80
ஒவ்வொரு வருடமும் ஒரு நகரத்தின் ஜனத்தொகை 10 % கூடுகிறது, த்ற்போது அதன் ஜனத்தொகை 40,000 எனில், மூன்று ஆண்டுகளுக்குப் பின் அதன் ஜனத்தொகை என்ன ?
42000
53240
43240
50240
ஒரு வகுப்பின் சராசரி வயது 40. 32 வயது சராசரியுள்ள 12 மாணவர்கள் புதிதாக அந்த வகுப்பின் சேர்ந்தவுடன் வகுப்பின் சராசரி வயதில் 4 வருடம் குறைந்து வ்ட்டது எனில், வகுப்பின் உண்மையான மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?
16
12
28
34
100 உறுப்புகளின் சராசரி 60, ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் 8 ஐ கழித்து 4 ஆல் வகுத்தால் கிடைக்கும் புதிய சராசரியின் மதிப்பு என்ன ?
52
50
14
13
ஒரு குறிப்பிட்ட தனி வட்டியில் அசல் 2 ஆண்டுகளில் ரூ.1260 ஆகவும், 5 ஆண்டுகளில் ரூ.1350 ஆகவும் ஆகிறது. அனில் வட்டி வீதம் எவ்வளவு ?
4
3 ½
2 ½
1 ½
எந்த அசல் 5 ஆண்டுகளில் 4% தனி வட்டி வீதம் ரூ. 17 4/5 வட்டி கொடுக்கும் ?
ரூ.120
ரூ.89
ரூ.129
ரூ.75
கூட்டு வட்டியில் கடன் கொடுக்கப்பட்ட ஒரு அசல் 4 ஆண்டுகளில் இர்ண்டு மடங்காகிறது. அது 8 மடங்காக ஆகுவதற்கு தேவைப்படும் காலம் எவ்வளவு ?
5 ஆண்டுகள்
10 ஆண்டுகள்
12 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
பத்து மனிதர்களால் எட்டு நாட்களில் கட்டி முடிகக் கூடிய ஒரு கட்டுமானப் பணியை அரை நாளில் முடிக்க எத்தனை மனிதர்கள் வேண்டும் ?
80
100
120
160
கடைக்காரர் புத்தகத்தின் விலையை 20 % குறைத்தால் ஒருவர் ரூ.720 கொடுத்து அப்புத்தகத்தின் 3 பிரதிகளை அதிகமாக வாங்க முடியும் எனில் அப்புத்தகத்தின் முந்தைய விலையானது
ரூ.50
ரூ.60
ரூ.30
ரூ.45
ஒரு வேலையை செய்து முடிக்க A,B ஐ விடகூடுதலாக 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்ய 6 மணி நேரம் எடுத்துக்கொண்டால், A மட்டும் அவ் வேலையை செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு ?
6 மணி நேரம்
10 மணி நேரம்
15 மணி நேரம்
20 மணி நேரம்
இந்தியாவில் முதன் முதலாக கணிணி (computer) பயன்படுத்திய அரசு நிறுவனம் எது ?
DRTC
INSDOC
ISI
DESIDOC
CD-ROM கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு ?
1980
1975
1970
1985
CPU ன் விரிவாக்கம் என்ன ?
Common Processing Unit
Central Processing Unit
Central Processor Unit
Computer Process Unit
"பைட்" (byte) எனப்படுவது
கணினியின் ஒரு பகுதி
கணினியின் ஒரு வன்பொருள்
கணினியின் ஒரு மென்பொருள்
கணிணி சேமிப்பு அளவு
கணினியின் CPU பகுதியில் காணப்படும் பகுதிகளின் எண்ணிக்கை
3
4
5
6
ABACUS முறை முதன்முதலில் பயன் படுத்தப் பட்ட நாடு ?
சீனா
இந்தியா
அரேபியா
அமெரிக்கா
இரு எண்கள் 2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன, அவற்றின் கூடுதல் 60 எனில், அந்த எண்கள் யாவை
20, 40
30, 30
24, 36
25, 35