TNPSC பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 1
Posted by:
TNPSCPortal.In
on
00:12
Categories:
தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம்ஆகிய நான்கும் ஒரு தனி மொழிக்குடும்பத்தைசார்ந்தவை என் முதன் முதலில்கூறியவர் ?
கால்டுவெல்
ஜி.யு.போப்
எல்லீஸ்
சாலமன்பாப்பையா
'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்றநூலை கால்டுவெல் எந்த மொழியில் எழுதினார் ?
தமிழ்
சமஸ்கிருதம்
இந்தி
ஆங்கிலம்
'திராவிடம்' என்ற சொல்லிலிருந்து தான் 'தமிழ்' என்ற சொல் உருவானது என கூறியவர் யார் ?
கால்டுவெல்
ஜி.யு.போப்
மறைமலையடிகள்
எல்லீஸ்
பாகிஸ்தானிலுள்ள 'பலுசிஸ்தான்' பகுதியில் பேசப்படும் திராவிட மொழி எது ?
திராவிகா
தெர்னாட்
பார்சிகா
பிராகுயி
திராவிட மொழிகளுள் அதிக ஒலிகளைக்கொண்ட மொழி எது ?
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
தோடா
மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கண்டறியப்பட்ட மொழி திராவிட மொழி என முதன்முதலில் கூறியவர் ?
கால்டுவெல்
ஹீராஸ்பாதிரியார்
தேவநேயபாவாணர்
ராஜாஜி
திராவிடர்களின் புனிதமான மொழி 'தமிழ்' எனக்கூறியவர் ?
ராஜாஜி
ஹீராஸ்
சி.ஆர்.ரெட்டி
பாவாணர்
சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் எது ?
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
வளையாபது
மணிமேகலை
தொல்காப்பியர் எந்த சங்ககாலத்தை சார்ந்தவர் ?
முதற்சங்கம்
கடைசங்கம்
இடைச்சங்கம்
நான்காம் சங்கம்
'இறையனார் களவியல் ' நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார் ?
ஜி.யூ.போப்
தொல்காப்பியர்
அகத்தியர்
நக்கீரர்