TNPSC பொதுத்தமிழ் மாதிரித் தேர்வு-2 (பகுதி-ஆ)
Posted by:
TNPSCPortal.In
on
00:14
Categories:
சங்கநூல்கள் / இலக்கியங்கள்-என முதன்முதலில் அழைத்தவர்யார்?
ஜி.யு.போப்
கால்டுவெல்
நக்கீரர்
பாவாணர்
'எட்டுத்தொகை" யில் அகநூல்கள் எத்தனை ?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
பின்வருபவற்றில் எது அகநூல் அல்ல ?
பதிற்றுப்பத்து
நற்றிணை
குறுந்தொகை
கலித்தொகை
பின்வருபவற்றில் எது புற நூல் அல்ல ?
பதிற்றுப்பத்து
பரிபாடல்
புறநானூறு
குறுந்தொகை
எட்டுத்தொகைநூல்களுள் அகம்-புறம் கலந்த ஒரே நூல் எது?
புறநானூறு
குறுந்தொகை
கலித்தொகை
பரிபாடல்
எட்டுத்தொகைநூல்களுள் மிகவும் பழமையானது எது ?
பரிபாடல்
புறநானூறு
பதிற்றுப்பத்து
கலித்தொகை
எட்டுத்தொகைநூல்களுள் கடைசியாக இயற்றப்பட்டநூல் எது?
புறநானூறு
நற்றிணை
பரிபாடல்
குறுந்தொகை
சங்க இலக்கியத்தில் வரும் 'தொகை' (எ.க. குறுந்தொகை) என்ற சொல்லின் அர்த்தம் என்ன?
பலவிதமான பொருள்களை உள்ளடக்கியது
மயிலின்தோகை போல அழகானவை
சிறு சிறுபாடல்களின் தொகுப்பு
பலபுலவர்களால் பாடப்பட்டது
நற்றிணை -நூலில் மொத்தம் எத்தனைபாடல்கள் உள்ளன ?
150
330
400
465
நற்றிணை நூலை தொகுப்பித்தவர் யார் ?
செங்குட்டுவன்
நெடுஞ்சேரலாதன்
நக்கீரர்
பாண்டியன் மாறன் வழுதி