TNPSC பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 4
Posted by:
TNPSCPortal.In
on
00:18
Categories:
பகுதி -ஆ :
ஐங்குறுநூறு தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை மற்றும் பிற செய்திகள்.
ஐங்குறுநூறு நூலின் வரையறை என்ன ?
சிற்றெல்லை 6 அடி, பேரெல்லை 3 அடி
சிற்றெல்லை 4 அடி,பேரெல்லை 400 அடி
சிற்றல்லை 3 அடி,பேரெல்லை 6 அடி
சிற்றெல்லை 5 அடி,பேரெல்லை 500 அடி
ஐங்குறுநூறில் ஒவ்வொரு திணை (குறிஞ்சி, முல்லை முதலான) க்கும் எத்தனைபாடல்கள் உள்ளன ?
1330
790
500
100
ஐங்குறுநூறுநூலை தொகுப்பித்தவர்யார்?
கூடலூரிக்கிழார்
ஓரம்போகியார்
கபிலர்
அம்மூவனார்
'மருதம்' திணையைப் பற்றிபாடிய புலவர்யார் ?
ஓதலாந்தையார்
அம்மூவனார்
கபிலர்
ஓரம்போகியார்
ஐங்குறுநூறில் 'பாலை' திணையைப்பற்றிபாடியவர்யார் ?
கபிலர்
ஓரம்போகியார்
அம்மூவனார்
ஓதலாந்தையார்
முல்லை நிலத்தைப்பற்றிபாடிய புலவர்யார் ?
கபிலர்
பேயனார்
ஓரம்போகியார்
அம்மூவனார்
ஐங்குறுநூறின் கடவுள் வாழ்த்து யாரைப்பாடப்பட்டது ?
முருகன்
திருமால்
சிவன்
பார்வதி
'பஞ்சுரம்' என்ற பண் எந்த நிலத்தைச்சார்ந்தது ?
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
ஐங்குறுநூலின் தகவலின் படி சங்ககால மக்கள் நாளின் துவக்கத்தை கணக்கிட்டது எப்படி ?
இரவு 9 மணியிலிருந்து
அதிகாலை 6 மணியிலிருந்து
பகல் 12 மணியிலிருந்து
சாயங்காலம் 6 மணியிலிருந்து
ஆதன் அலினி - என்பவன் எந்நாட்டு மன்னன் ?
பாண்டிய மன்னன்
பல்லவ மன்னன்
சோழ மன்னன்
சேர மன்னன்