TNPSC பொதுத்தமிழ் மாதிரித் தேர்வு- 5 | (பகுதி-ஆ) பதிற்றுப்பத்து
Posted by:
TNPSCPortal.In
on
00:22
Categories:
ஐங்குறுநூறு நூலின் வரையறை என்ன ?
பேரெல்லை 3 அடி , சிற்றெல்லை 4 அடி
சிற்றெல்லை 5 அடி, பேரெல்லை 6 அடி
சிற்றெல்லை 3 அடி,பேரெல்லை 6 அடி
பேரெல்லை 4 அடி, சிற்றெல்லை 3 அடி
ஐங்குறுநூறில் முல்லைத்திணையைப்பற்றிய 100பாடல்களைப்பாட்யவர் யார் ?
ஓதலாந்தனார்
ஓரம் போகியார்
கபிலர்
பேயனார்
பதிற்றுப்பத்து எந்த மன்னர்களைப் பற்றிப்பாடப்பட்டது ?
சேரமன்னர்கள்
சோழ மன்னர்கள்
பாண்டியமன்னர்கள்
பல்லவ மன்னவர்கள்
பதிற்றுப் பத்து நூலை முதலில் பதிப்பித்தவர் யார் ?
க.துரைசாமிபிள்ளை
கால்டுவெல்
ஜி.யு.போப்
உ.வே.சாமிநாதையர்
பதிற்றுப் பத்துநூலில் கூறப்படும் 'கடம்பர்' என்போர்யார் ?
காட்டுக்கொள்ளையர்கள்
யானைப்பாகர்கள்
எதிரி நாட்டவர்
கடற்கொள்ளையர்கள்
கிடுகு - என்ற தமிழ்வார்த்தையின் அர்த்தம் என்ன ?
கடுகு மரம்
கேடயம்
வில்
அம்பு
யவனநாட்டு யாத்திரிகர்கள் 'தொண்டி'யை எவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் ?
திண்டிஸ்
தொண்டி
துண்டிஸ்
தோடிஸ்
'பழையன்' என்பவன் எந்தநாட்டு அரசன் ?
சேர நாட்டு குறுநில மன்னன்
பாண்டிய நாட்டு குறுநில மன்னன்
சோழநாட்டு குறுநிலமன்னன்
வடநாட்டு மன்னன்
அதியமானைபோரில் வென்றசேரமன்னன் யார் ?
செங்குட்டுவன்
இமயவரம்பன்
பெருஞ்சேரல் இரும்பொறை
செல்வ கடுங்கோ வாழியாதன்
பதிற்றுப்பத்து பாடல்களி ல் எத்தனை பத்து நூல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை ?
ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு