இந்திய அரசியலமைப்பு மாதிரித்தேர்வு - பகுதி 4 (76-100 கேள்விகள்)

Posted by: TNPSCPortal.In on 17:46 Categories:

 1. 2016 சட்டமன்றதேர்தலில் போட்டி இடும் கட்சிகளின் பெயர்களும், சின்னங்களும்
    1. விடுதலை சிறுத்தைகள் -- A. பாட்டாளி மக்கள் கட்சி
   2. இரட்டை மெழுகுவர்த்தி -- B. தமிழ் மாநில காங்கிரஸ்
   3. தென்னந் தோப்பு -- C. மோதிரம்
   4. மாம்பழம் -- D. நாம் தமிழர்
  1. 1(C), 2(D),3(B), 4(A)
  2. 1(D), 2(B),3(C), 4(A)
  3. 1(D), 2(C),3(B), 4(A)
  4. 1(C), 2(D),3(A), 4(B)

 2. சரியான கூற்றினை கூறுக:  பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கவனிப்பில் உள்ள போது:
  1. பாராளுமன்ற மேலவை தலைவர் மற்றும் துணை தலைவர் இருவரும் அவையை தலைமை ஏற்று

  நடத்த கூடாது.
   2. ஆனால் அவர்கள் இருவரும் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளலாம், பேசலாம்.
   3. அப்போது அவர்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்படும்.
   4. அவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்ய 14 நாட்களுக்கு முன்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
  1. 1, 2 சரி
  2. 2, 3 சரி
  3. 3, 4 சரி
  4. 1,2,3,4 சரி

 3. இந்திய அரசியல் அமைப்பின் முகப்புரையின் மொழி பெறப்பட்ட நாடு?
  1. ஆஸ்திரேலியா  
  2. அமெரிக்கா 
  3. அயர்லாந்து 
  4. கனடா 

 4. ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக கொண்டுள்ள இந்திய மாநிலம்?
  1. மிசோரம் 
  2. நாகலாந்து 
  3. ஜார்கந்த் 
  4. சண்டிகார் 

 5. மிக குறுகிய காலம் பிரதமர் பதவி வகித்தவர் யார்?
  1. சரண் சிங்
  2. வாஜ்பாய்
  3. குஜ்ரால்
  4. விஸ்வநாத பிரதாப் சிங் 

 6. கூற்று (A): குடி அரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் இருவரும் இல்லாத காலங்களில் உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி குடியரசு தலைவராக பொறுப்பு வகிப்பார்.
  காரணம் (R): அவ்வாறு பொறுப்பு வகித்த ஒரே நீதிபதி முஹம்மது இதயதுல்லாஹ் ஆவர்.
  1.  கூற்று A மற்றும் காரணம் R, இரண்டும் சரி 
  2.  கூற்று A மற்றும் காரணம் R, இரண்டும் தவறு 
  3.  கூற்று A மற்றும் காரணம் R, இரண்டும் சரி மேலும் R என்பது  எ க்கு  சரியான விளக்கமல்ல
  4.  கூற்று A மற்றும் காரணம் R, இரண்டும் சரி மேலும் R என்பது  எ க்கு  சரியான விளக்கம்
 7. குறுகிய வடிவ தேசிய கீதத்தை பாட எடுத்து கொள்ளப்படும் நேரம் எவ்வளவு?
  1. 52 வினாடிகள் 
  2.  42 வினாடிகள்
  3. 22 வினாடிகள்  
  4. 20 வினாடிகள் 

 8. தமிழ் நாட்டில் எம். ஜி. ஆர், மேலவையை நீக்கிய ஆண்டு?
  1. 1985
  2. 1984
  3. 1987
  4. 1986

 9. சகா ஆண்டு முறையை இந்திய எந்த நாள் முதல் பின்பற்றி வருகிறது?
  1. மார்ச் 16, 1957
  2. மார்ச் 19, 1957
  3. மார்ச் 22, 1957 
  4. மார்ச் 25, 1957 

 10. பொருத்துக: 
  1. நிர்வச்சன் சதன்  -- a. குடி அரசுத்தலைவர் மாளிகை  
   2. சன்சாத்  --       b. சட்ட மேலவை
   3. விதான் பரிசாத் --  c. தேர்தல் ஆணையம்
   4. மொகல் கார்டன் -- d. இந்திய பாராளுமன்றம்
  1. 1(C), 2(D),3(B), 4(A)
  2. 1(A), 2(D),3(B), 4(C)
  3. 1(D), 2(C),3(B), 4(A)
  4. 1(C), 2(B),3(D), 4(A) 

 11. பொருத்துக:
  1. 11 வது பட்டியலில், பஞ்சாயத்துகளுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்   -- a. 21
   2. 12 வது பட்டியலில், நகராட்சிகளுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்  -- b. 17
   3. தீண்டாமை ஒழிப்பு குறித்து கூறும் சரத்து -- c. 18
   4. தனி நபர் சுதந்திரம் குறித்து கூறும் சரத்து  -- d. 29
  1. 1(A), 2(D),3(B), 4(C)
  2. 1(D), 2(C),3(A), 4(B)
  3. 1(C), 2(D),3(B), 4(A)
  4. 1(D), 2(C),3(B), 4(A) 

 12. பொருத்துக:
  1. சரத் 226  -- a. நதிநீர் பங்கீடு தொடர்பானது
   2. சரத் 326  -- b. ஆளுநரின் தன விருப்ப அதிகாரம்
   3. சரத் 262 --  c. உயர் நீதி மன்றத்தின் நீதி பேராண்மை குறித்து
   4. சரத் 163 --  d. வாக்குரிமைக்கு தேவையான வயது
  1. 1(A), 2(D),3(B), 4(C)
  2. 1(C), 2(D),3(B), 4(A)
  3. 1(C), 2(D),3(A), 4(B)
  4. 1(C), 2(A),3(D), 4(B) 

 13. NOTA முறை எந்த ஆண்டு முதல் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது:
  1. 2012
  2. 2013
  3. 2014
  4.  2015 

 14. மேலவையை பற்றி பின் வரும் கூற்றுகளில் தவறானது எது:
  1. மாநில சட்ட மன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின் பெயரில், பாராளு மன்றத்தில் ஒரு சாதாரண 
  சட்டத்தை இயற்றுவதன் மூலம் ஒரு மாநிலத்தில் மேலவையை கொண்டு வரலாம்.
  2. இதற்க்கான சரத் 170
  3. ஒரு மாநிலத்தின் சட்ட மன்ற மேலவையை கலைக்க முடி அரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
  4. மேலவை உறுப்பினர்களின் குறைந்த பட்ச எண்ணிக்கை 40. மேலவை உறுப்பினர்களின் அதிக பட்ச 
  எண்ணிக்கை, கீழவை உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பங்கு ஆகும். 
  1. 2, 3 
  2. 1, 2
  3. 3, 4
  4. 1, 4

 15. குடி அரசு தலைவர் தேர்தலில் போட்டியிட வைப்பு தொகை எவ்வளவு?
  1. 10, 000
  2. 15, 000
  3. 20, 000
  4. 25, 000

 16. நடை பெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் எதக்னையவது தேர்தல்?
  1. 13
  2. 14 
  3. 15  
  4.  16 

 17. NOTA சின்னத்தை வடிவமைத்த "தேசிய வடிவமைப்பு நிறுவனம்" எங்குள்ளது?
  1. கல்கத்தா 
  2. மும்பை 
  3. சட்டீஸ்கர்  
  4. அகமதாபாத் 

 18. உச்ச நீதி மன்றத்தின் ஆலோசனை கூறும் அதிகாரம் பற்றி கூறும் சரத்:
  1. 145 
  2. 144
  3. 143 
  4. 142

 19. 2016 சட்ட மன்ற தேர்தலில் இரட்டை மெழுகு வர்த்தி சின்னத்தில் போட்டி இடும் கட்சியின் பெயர் என்ன?
  1. சமத்துவ மக்கள் கட்சி
  2. நாம் தமிழர்
  3. விடுதலை சிறுத்கைகள்  
  4. பாட்டாளி மக்கள் கட்சி  

 20. பொருந்தாதை கூறு:
  1. வங்கிகள் தேசிய மயமாக்கம் - 1981
  2. வாக்குரிமை 18 வயதாக குறைப்பு -- 1989
  3. கொத்தடிமை முறை ஒழிப்பு -- 1976
  4. சிம்லா ஒப்பந்தம் -- 1972

 21. சரத் 79 கூறுவது என்ன?
  1. பிரதமரின் கடமைகள் மற்றும் செயல்பாடுகள்  
  2. மத்திய அமைச்சர்களின் கடமைகள், மத்திய அமைச்சர்கள் பிரதமருக்கு கட்டு பட்டவர்கள் 
  3. பாராளுமன்றம் என்பது குடி அரசு தலைவர், மேலவை மற்றும் கீழவை ஆகியவற்றை உள்ளடக்கியது
  4. குடி அரசு துணை தலைவர் தமது பதவியின் வழியாக மேலவை தலைவராக இருப்பார்

 22. ஒரு ஒட்டு பதிவு இயந்திரத்தில் அதிக பட்சமாக எத்தனை வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற முடியும்?
  1. 15 
  2. 20 
  3. 22 
  4. 24 

 23. தமிழ் நாட்டில் அதிக வாக்களர்களை கொண்ட சட்டமன்ற தொகுதி எது?
  1. சோழிங்கனூர்  
  2. சென்னை மேற்கு
  3. பல்லாவரம்
  4. வில்லிவாக்கம் 
 24. தமிழ் நாட்டின் முதல் சட்டசபை தொகுதி எது?
  1. பொன்னேரி 
  2. கும்மிடி பூண்டி 
  3. திருத்தணி 
  4. திருவள்ளூர்  

 25. சட்ட மேலவையைப் பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது:
  1. சட்ட மேலவை உறுப்பினர்களின் அதிக பட்ச எண்ணிக்கை, கீழவை உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
  2. இந்தியாவில் தற்போது 7 மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளது
  3. நாடாளுமன்றத்தின் பரிந்துரைன் அடிப்படையில் குடி அரசு தலைவர் ஒரு மாநிலத்தின் மேலவையை கலைக்கலாம்.
  4. மேலவை உறுபினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவார்.